தமிழின் பெருமையும்,தமிழ் தந்த பல தற்காப்புக்கலைகள் மற்றும்  மருத்துவ தீர்வே வர்மம்.
தினம் – தினம் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வர்மமே பரிகாரம். 
நம் நினைவாற்றலை பெருக்கும் ஒரு கருவியாக வர்மம் அமைகிறது.
மருத்துவம், கல்வி,விளையாட்டு, வாழ்வியல் போன்ற ஒவ்வொரு செயலிலும் வர்மத்தை கொண்டு வரும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. மனம் சார்ந்த பிரச்சனைகள், நரம்பு மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கும் வர்மம் மூலம் தீர்வு காண முடியும்.

பொருளடக்கம்:

  • ஓலைச்சுவடுகளில்  எழுதியுள்ள  வர்மத்தின் வரலாறு.
  • தோன்றிய முறை.
  • பயிற்சி விதானம்.
  • பண்டைய விளையாட்டு முறை
பலன்கள்:

  • தினசரி சுகாதார தொந்தரவுகளிலிருந்து விடுபட வர்மக்  குறிப்புகளை எடுத்து செல்ல முடியும்.
  • தலை வலி, ரத்த அழுத்தம்,  புத்தியை பலப்படுத்துவது, ஜீரண சக்தியை அதிகரித்தல், பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள், பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றை கையாளும் திறனை கற்க்கலாம்

Contact Info

Location
MVB KCTBS LH6
Organizer
Jeya Bharathi
Contact
8608803454
Fee
₹100
Date
Feb. 6, 2019 ,1 Day
Time
9 a.m.