சுற்று 1 - (45 நிமிடங்கள்) - பேச்சு கொளறுது

முதல் கட்டம்

ஒரு தமிழ் பழமொழி அல்லது tongue twister வழங்கப்படும்.பங்கேற்பாளர்கள் தங்கள் வாயில் தண்ணீர் நிரப்பி அதை சரியாக சொல்ல வேண்டும்.

இரண்டாம் கட்டம்

ஆடியோ ஆதாரங்களுடன் சேர்ந்து திரைப்பட அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்படும்.பங்கேற்பாளர்கள் 30 வினாடிகளுக்குள் பதிலளிக்க வேண்டும்.


சுற்று 2- (45 நிமிடங்கள்) - techie தமிழா

முதல் கட்டம் (பாட்ட கேளு பதில சொல்லு)

பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவரை பார்த்தவாறு அமர வேண்டும். ஒருவர்,ஹெட்ஃபோனை அணிந்து பாடல்களைக் கேட்டவாறு கொடுத்த வார்த்தையை கண்டுப்பிடிக்க வேண்டும் .மற்றவர், கொடுக்கும் வார்த்தைகளைக் நடித்து காட்ட வேண்டும்.


இரண்டாம் கட்டம் (தமிழ் அறிவோம்)

இலக்கணம் மற்றும் தமிழ் சார்ந்த பொது அறிவு கேள்விகளுக்கு பங்கேற்பாளர்கள் பதிலளிக்க வேண்டும். பதிலை மாற்ற அனுமதி இல்லை.


சுற்று 3 - (30 நிமிடங்கள்) - உனக்குள் நீ

பங்கேற்பாளர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட செயலை செய்ய வேண்டும்.


விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்

• இறுதியில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

• குழுவுக்கு இரண்டு பேர்Contact Info

Location
MVB KCTBS LH5
Contact
9025314516
Fee
General Events Fee
Prize Amount
₹3800
Date
Feb. 9, 2019, 2hrs
Time
1 p.m.