தமிழ் பேச்சுக் கலையில் சிறந்தவரா நீங்கள்? இதோ உங்கள் திறமைகளை வெளியே கொண்டு வர ஓர் அரிய வாய்ப்பு. இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் மொழியின் மீதிருக்கும் அன்பை வெளியே கொண்டு வாருங்கள்.

முதல் சுற்று :

கொடுக்கப்பட்டத் தலைப்பிற்கு ஏற்றவாரு பேச வேண்டும்

இரண்டாம் சுற்று :

புதுமுறையில் பேச்சு திறனை சோதிக்கும் முறையில் அமையும்
Contact Info

Location
MVB KCTBS LH8
Contact
9488569034
Fee
General Events Fee
Prize Amount
₹2200
Date
Feb. 8, 2019, 3hrs
Time
10:30 a.m.