கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்குள் இருக்கும் பாரதியை வெளியே கொண்டு வர ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் கவித்திறனை வெளியுலகுக்கு கொண்டு வர வாருங்கள்!!!

விதிமுறைகள்
தனி நபர் போட்டி
போட்டிக்கு 5 தலைப்புகள் தரப்படும். அதில் ஏதேனும் ஒரு தலைப்பில் 10 வரிக்கு மிகாமல் கவிதை எழுத வேண்டும்.
3 தனி தலைப்புகள் தரப்படும். அதில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஹைக்கூ கவிதை எழுத வேண்டும்.
இரண்டுக்கும் தனித்தனி பரிசுகள் இல்லை. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.Contact Info

Location
MVB KCTBS LH9
Contact
9442868698
Fee
General Events Fee
Prize Amount
₹2200
Date
Feb. 7, 2019, 3 hrs
Time
10 a.m.